Posted inArticle
தேசிய அறிவியல் நாள் (National Science Day) சிறப்பு கட்டுரை: அறிவியல் தொழில் நுட்ப மேம்பாடும், அரிய இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வும்!
அறிவியல் தொழில் நுட்ப மேம்பாடும், அரிய இயற்கை சார்ந்த மக்கள் வாழ்வும்! - முனைவர். பா. ராம் மனோகர் தேசிய அறிவியல் தினம் 28.02.25 அன்று நம் நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, மையகருத்து “அறிவியல் மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கி…