அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

அறிவியல் ரீடோ மீட்டர் – 8: ஆஹா… ஒரு லூசு பய கிட்ட சிக்கிட்டோமே.. (அறிவியல் பித்து) – கே. ரெட்ஃபீல்டு ஜாமிசன் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

அறிவியல் பித்து உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அது ஒரு படு பயங்கரமான பரவும் – தன்மைக் கொண்ட அதீத செயல்பாட்டு நிலையை உங்களுக்கு ஏற்படுத்தும். அட்ரினால் அதிகம் சுரக்கும் அசாதாரண உணர்வுப்பூர்வ நிலையில் நீங்கள் உங்களுக்காக பாதகமாக மாறிவிடுவீர்கள். நான்…