Posted inScience News
அறிவியல் பேசுவோம் – இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
அறிவியல் பேசுவோம்! இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் 1. செவ்வாயிலிருந்து பூமிக்கு வந்த விண்கற்கள்: புதிய கண்டுபிடிப்பு பூமியில் கண்டெடுக்கப்பட்ட விண்கற்களில் 390 விண்கற்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவை. இந்த 390 செவ்வாய் விண்கற்களில் 200…