Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை 4: மனிதனின் கதை – முனைவர் என்.மாதவன்
மனிதனின் கதை அறிவியலாற்றுப்படை பாகம் 4 முனைவர் என்.மாதவன் கிராமத்துச் சாலைகளில் வயல்வெளிப் பகுதிகளில் மாலை வேலைகளில் இரு சக்கரவாகனத்தில் பயணித்துப் பாருங்கள். பாசப்பறவைகளாய் பல பூச்சிகளும் வந்து கண்களைக் கொஞ்சும். எங்கிருந்துதான் வருமோ? நல்ல வேளை கண்ணாடி அணிந்திருந்தாலோ சரியான…