வட கனடாவின் உறை படிம ஓநாய்க்குட்டி (ஐஸ் மம்மி) – பேராசிரியர். சோ.மோகனா

வட கனடாவின் உறை படிம ஓநாய்க்குட்டி (ஐஸ் மம்மி) – பேராசிரியர். சோ.மோகனா

கனடாவின் வடக்குப் பகுதியில் யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு,.உறைந்த மண்ணின் சுவரில் தண்ணீர் வெடித்தபோது, ​​ஒரு தங்கச் சுரங்கத் தொழிலாளி ஒரு அசாதாரண கண்டுபிடிப்பைக் கண்டார். அதுதான் 57,000 ஆண்டுகளாக நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு, பதனப்பட்டு உறைபனியில் புதைந்து…
நட்சத்திரங்களின் தொலைவை எவ்வாறு கணக்கிடுகிறோம்? – பிரவீன்

நட்சத்திரங்களின் தொலைவை எவ்வாறு கணக்கிடுகிறோம்? – பிரவீன்

What is Parallax? சிறுவயதில் இரவு நேரங்களில் வானில் மின்மினிகளால் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைக் கண்டுகளித்த ஒரு சிந்தனையைப் பறக்கவிட்டிருப்போம். சிறு புள்ளியாய் தெரியும் நட்சத்திரத்துக்கும் நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? இன்று கிளம்பிப் பயணப்பட்டால் எத்தனை நாட்களில் நட்சத்திரத்தைச் சென்றடையலாம்?…
நூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூ

நூல் அறிமுகம்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் * கிறுகிறு வானம்* – அன்பூ

நூல்: கிறுகிறு வானம் ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் விலை: ரூ.35 புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/kiru-kiru-vanam-s-ramakrishnan/ ஒரு கிராமத்து சிறுவனின் பால்யத்தை... அவனது கோணத்தில் இருந்து விவரிக்கும் ஒரு அழகான உலகத்தை ... நமக்குக் கையளித்திருக்கும் எஸ்.ரா.வின்…
அறிவியல்ரீதியாகச் செல்லுபடியாகத் தக்கது என்று ஆதாரங்கள் எதுவுமின்றி ஆயுர்வேதம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடாது – ஜம்மி என் ராவ் (தமிழில்: தா.சந்திரகுரு)

அறிவியல்ரீதியாகச் செல்லுபடியாகத் தக்கது என்று ஆதாரங்கள் எதுவுமின்றி ஆயுர்வேதம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடாது – ஜம்மி என் ராவ் (தமிழில்: தா.சந்திரகுரு)

2006ஆம் ஆண்டு தான் எழுதிய ‘இன் ஸ்பைட் ஆஃப் தி காட்ஸ்’ என்ற புத்தகத்தில், எட்வர்ட் லூஸ் நாக்பூருக்கு வெளியே அமைந்துள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாடுகளிலிருந்து கிடைக்கின்ற பொருட்கள் குறித்த ஆய்வு மையத்திற்குச் சென்றிருந்தது குறித்து விவரித்திருந்தார். பால், பசு…
இயற்பியல் நோபல் பரிசு – 2020 | ஜோசப் பிரபாகர்

இயற்பியல் நோபல் பரிசு – 2020 | ஜோசப் பிரபாகர்

மனித இனத்தின் நாகரீக வளர்ச்சிக்கும், வானம் பற்றிய மனிதனின் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாகரீகத்தை செழுமைப்படுத்தியதில் வானவியலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வரலாறு முழுக்க நாம் இதைக்காணலாம். எப்போதும் இயற்பியலில் மவுசு குறையாத ஒரு துறை உண்டென்றால் அது வானவியல்…
அணுக்கரு பிளவை சாத்தியப்படுத்திய பெண் இயற்பியலாளர் லைஸ் மைட்னர்…!

அணுக்கரு பிளவை சாத்தியப்படுத்திய பெண் இயற்பியலாளர் லைஸ் மைட்னர்…!

அன்பின் நண்பர்களே.. அணுவைப் பிளக்க முடியாது என டால்டன் சொன்னார். இது டால்டனின் அணுக்கொள்கை என்று அழைக்கப்பட்டது. பின்னர் 1945ல் அனுவைப்பிளக்க முடியும் என்று கண்டுபிடித்தனர். இது அணுக்கரு பிளவு (Atomic Fission) எனப்படுகிறது. ஒரு அணுவை எவ்வாறு பிரிப்பது என்பதைக்…
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020 – விஜயன்

சிறு வயதில் அப்பாவுடன் சென்று வீட்டில் மாட்டுவதற்காக சாமிப்படம் வாங்கி வந்திருக்கிறேன். மகாவிஷ்ணு ஒரு கையில் சங்கும் இன்னொரு கையின் ஆள்காட்டி விரலை மேல்நோக்கி வைத்துக் கொண்டு அதன் உச்சியில் ஒரு சக்கரம் வைத்து ஒரு காலை தொங்விட்டுக் கொண்டும் மற்றொரு…
அதென்ன அறிவியல் மனப்பான்மை? – அ.குமரேசன்

அதென்ன அறிவியல் மனப்பான்மை? – அ.குமரேசன்

அறிவியல்பூர்வமாக  அணுகினால் எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு நிச்சயம்.  அறிவியல்பூர்வமாக அணுகுவதற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது அறிவியல் மனப்பான்மை.  அறிவியல் மனப்பான்மை என்பது என்ன? நாள்தோறும் புதிதுபுதிதாய் வந்துகொண்டே இருக்கிற அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளையும் செயல்முறைகளையும்  பயன்படுத்துவதுதான் அறிவியல் மனப்பான்மையா? பழைய ஆட்டுரலில்…