Posted inArticle
மூடநம்பிக்கைகளை அகற்றும் வகையில் அறிவியல் பரப்புவோரின் கரங்களை வலுப்படுத்திடுவோம் -முனைவர் தா.சந்திரகுரு
பிப்ரவரி 28. தேசிய அறிவியல் தினம். பிப்ரவரி 28 என்பது, அறிவியல் துறையில் நோபல் விருது பெற்ற முதல் இந்தியரான சி.வி.ராமனின் கண்டு பிடிப்பான ராமன் விளைவு 1928ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட தினம் ஆகும். 1986ஆம் ஆண்டு தேசிய அறிவியல் மற்றும் தகவல்…