Posted inWeb Series
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 2 : இளையவளும், அரக்கனும் (ஸ்காட்லாந்து நாட்டுக் கதை) தமிழில் – ச.சுப்பாராவ்
முன்னொரு காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு ராஜா, ராணி இருந்தார்கள். ராஜா திடீரென்று இறந்து போனார். ராஜாவின் தூரத்து உறவினர் ஒருவர் ராஜா ஆகிவிட்டார். புது ராஜா ராணியையும், அவளது மூன்று மகள்களையும் அரண்மனையை விட்டுத் துரத்திவிட்டார். ஊருக்கு வெளியே…