Posted inArticle
காவலர்களையே, கயவர்களாக மாற்றும் ஆட்சி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் ஒரு காவல்நிலையத்தில், ஜெயராஜன் என்பவரும் அவர் மகன் பென்னிக்ஸ் என்பவரும் மிகவும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம், மிகவும் விரிவான அளவில் நாடு முழுதும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிணையாக மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய…