சூத்திரர்களின் எதிர்காலத்திற்காக இந்தியாவிடம் என்ன இருக்கிறது?  – காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் | தமிழில்: தா.சந்திரகுரு

சூத்திரர்களின் எதிர்காலத்திற்காக இந்தியாவிடம் என்ன இருக்கிறது?  – காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட் | தமிழில்: தா.சந்திரகுரு

வேத சமூகம் மேய்ச்சல் சமூகமாக இருந்தது. ஹரப்பன் நாகரிகத்தின் விவசாயப் பொருளாதாரம் காணாமல் போன போது ​​ ரிக் வேத காலத்தில் அதன் இடத்தை கால்நடைப் பொருளாதாரம் பிடித்துக் கொண்டது. ஹரப்பன்களால் மேம்பட்ட கால்நடைகள், விவசாய பொருளாதாரம் இல்லாமல் அத்தகைய பரந்த…
கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற வர்க்கப் பிளவு – விஜய்தா லால்வானி | தமிழில்: தா.சந்திரகுரு 

கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற வர்க்கப் பிளவு – விஜய்தா லால்வானி | தமிழில்: தா.சந்திரகுரு 

நகரங்களில் உள்ள பணக்கார இந்தியர்கள் தடுப்பூசிகளுக்காக வரிசையில் நின்று கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் இன்னும் தடுப்பூசி போடப்படுவது குறித்து இந்திய ஏழைகள் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மையம் எந்த இடத்தில் இயங்கி…
ஷாஜகானாபாத்தும், மோடியாபாத்தும்: மோடி பின்பற்றுகின்ற முகலாய, பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் வீண்பெருமை  – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா.சந்திரகுரு 

ஷாஜகானாபாத்தும், மோடியாபாத்தும்: மோடி பின்பற்றுகின்ற முகலாய, பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் வீண்பெருமை  – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா.சந்திரகுரு 

ஒரு காலத்தில் நரேந்திரா என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவர் ஹிந்து மத நம்பிக்கையின் புனித ஆலயமாக இருந்து வந்த மிகப்பெரியதொரு சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரை மற்றும் அந்த மாபெரும் ஆலயத்தின் பாதுகாவலர் என்பது போன்ற காரணங்களினால்…
இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான  மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூறப்பட வேண்டும் – மரியம் சிக்கந்தர் | தமிழில் தா.சந்திரகுரு

இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான  மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூறப்பட வேண்டும் – மரியம் சிக்கந்தர் | தமிழில் தா.சந்திரகுரு

மௌலானா அபுல் கலாம் ஆசாத் விரக்தியில் இருக்கின்ற அந்தப் படத்தை பார்த்தபோது, முதுகெலும்பில்லாத தோரணையில் அந்த தலைவரை சித்தரிக்க வேண்டும் என்ற முடிவை அதை வரைந்த கார்ட்டூனிஸ்ட்  ஏன் மேற்கொண்டிருப்பார் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். பிரபல பத்திரிகையாளர் இர்ஷாத் ஹைதர் ஜைதியால் வரையப்பட்ட அந்த…
இந்திய ஜனநாயகத்தின் குறியீடாக பருந்தின் கூடு – நமீதா பண்டாரே | தமிழில்: தா.சந்திரகுரு

இந்திய ஜனநாயகத்தின் குறியீடாக பருந்தின் கூடு – நமீதா பண்டாரே | தமிழில்: தா.சந்திரகுரு

தன்னுடைய கூட்டில் அந்தப் பருந்து உட்கார்ந்திருப்பதைக் காணும் வரையிலும் என்னைப் பொறுத்தவரை தில்லி தூசு துகள்கள், மூடுபனி ஆகியவற்றின் தவறான கலவையுடன் சற்றே இருளடைந்து மிக மோசமான நிலையிலேயே இருந்தது. அன்றைய தினம் அந்தக் கூட்டைத் தெளிவாகக் காண முடிந்ததற்கு சூரியன்…
எப்படிப் பார்த்தாலும் வேளாண் சட்டங்களை மோடி முதலிலிருந்து குழப்பத்துடனே கையாண்டிருக்கிறார்  – ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் | தமிழில்: தா.சந்திரகுரு

எப்படிப் பார்த்தாலும் வேளாண் சட்டங்களை மோடி முதலிலிருந்து குழப்பத்துடனே கையாண்டிருக்கிறார்  – ரோஹன் வெங்கடராமகிருஷ்ணன் | தமிழில்: தா.சந்திரகுரு

தில்லியில் செவ்வாய்க்கிழமையன்று செங்கோட்டைக் கோபுரங்களிலிருந்த தடுப்புகளை அகற்றி சீக்கியக் கொடியைப் பறக்க விட்ட விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட போது நடந்த நிகழ்வுகள் பற்றி வெளியாகும் கருத்துகள் ஒரு​​பக்கச் சார்பாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விவசாயிகளின் போராட்டத்திற்கான…
அறிவியல் இயக்க விஞ்ஞானியும், போலீஸ் விசாரணையும் – ருபின் டி சூசா (தமிழில் பொ. இராஜ மாணிக்கம்)

அறிவியல் இயக்க விஞ்ஞானியும், போலீஸ் விசாரணையும் – ருபின் டி சூசா (தமிழில் பொ. இராஜ மாணிக்கம்)

அவர் ஒரு மாணவர். அவர் ஒரு உணவு விற்பனை செய்பவர். அவர் ஒரு விஞ்ஞானி. மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் மூவருமே போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஏனென்றால் இவர்கள் மற்ற பிறரைப்போலக் கடந்த குளிர்கால மாதத்தில் நடந்த குடியுரிமைச் சட்டத்திற்கு…
இரண்டு சதிகளும், ஒரு தகனமும் – அருந்ததி ராய் (தமிழில்: தா.சந்திரகுரு)

இரண்டு சதிகளும், ஒரு தகனமும் – அருந்ததி ராய் (தமிழில்: தா.சந்திரகுரு)

தீபாவளி நெருங்கி வருகின்ற இந்த நேரத்தில், ராமர் தன்னுடைய ராஜ்யத்திற்கு வெற்றிகரமாகத் திரும்புவதைக் கொண்டாடுவதற்கு ஹிந்துக்கள் தயாராகி வருகின்ற நிலையில் (மற்றும் அயோத்தியில் அவருக்காக கட்டப்பட்டு வரும் புதிய கோவிலையும்), மீதமுள்ளவர்களும் இந்திய ஜனநாயகத்தின் இத்தகைய தொடர் வெற்றிகளுக்கான இந்தக் காலத்தைக்…
பாஜகவிற்கு எதிராக இருந்த 44 பக்கங்களில் 14 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நீக்கியது – ஸ்க்ரோல். இன் இணைய இதழ் (தமிழில்:தா.சந்திரகுரு)

பாஜகவிற்கு எதிராக இருந்த 44 பக்கங்களில் 14 பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நீக்கியது – ஸ்க்ரோல். இன் இணைய இதழ் (தமிழில்:தா.சந்திரகுரு)

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, 2019 ஜனவரியில், ‘எதிர்பார்க்கப்பட்ட தரங்களை மீறுவதாக’ இருப்பதாகவும், ‘உண்மைகளுக்கு ஏற்ப இல்லை’ என்ற வகையில் பதிவுகளை அந்த பக்கங்கள் கொண்டிருந்தன என்றும் குறிப்பிட்டு தனக்கு எதிரான 44 பக்கங்களின் பட்டியலை ஃபேஸ்புக் இந்தியாவிடம் பாரதிய ஜனதா கட்சி…