Posted inArticle
இரண்டாவது தலைநகரப் பேச்சு எங்கிருந்து வருகிறது? – அ.குமரேசன்
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகரம் ஏற்படுத்தப்படுவது பற்றிய பேச்சு இப்போது மட்டுமல்ல, அவ்வப்போது ஒரு அலை போல வந்து கொண்டுதான் இருந்திருக்கிறது . ஆனால் ஒரு அலை முடிந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு அலை வருவதுதான் நடந்திருக்கிறதேயல்லாமல் அந்த அலையே…