Posted inBook Review
நூல்அறிமுகம் : தலை மறைவு வாழ்க்கையில் எனது அனுபவங்கள்-இரா.இயேசுதாஸ்
அக்டோபர் 29 ,1947 ல் அன்றைய ஒன்றாய் இருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு கமிட்டியின் பொதுக்காரியதரிசி தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் முகவுரையுடனும் .. தற்பொழுது சிபிஐ(எம்)மின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி.செல்வா அவர்களின் முன்னுரையுடனும் நூல் வெளிவந்துள்ளது.…