Posted inPoetry
சீனு ராமசாமியின் கவிதைகள் – 2
சீனு ராமசாமியின் கவிதைகள் - 2 நிஜத்தின் கற்பனை ......... இது நான்கு சிறுவர்களின் கதை மதிய உணவிற்கு வரிசையில் முண்டும் பாலகர்களின் துயரச் சம்பவம். மலையுச்சியில் பட்டுப் பூச்சிகளையும் சுக்கான் பாறையின் இடுக்கில் காடை ஓடியதும் கௌதாரி நின்றதும் சொரட்டை…