புத்தக அறிமுகம்: சிறிய விசயங்களின் கதாநாயகர்கள்; “காயம் : சீராளன் ஜெயந்தன் சிறுகதைகள்” – சுப்ரபாரதிமணியன்

புத்தக அறிமுகம்: சிறிய விசயங்களின் கதாநாயகர்கள்; “காயம் : சீராளன் ஜெயந்தன் சிறுகதைகள்” – சுப்ரபாரதிமணியன்

  அமரர் ஜெயந்தனின் சிறுகதைகளில் சிறிய விசயங்களே சமூகவியல் விஸ்வரூபங்களாகும. அவரின் மகன் சீராளன் ஜெயந்தன் சிறுகதைகள் அவரின் நுணுக்கத்தன்மையுடன் இணைந்துள்ளது அவரின் குறிப்பிடத்தக்கதான சிறுகதைப் பாணியாக  இருக்கிறது.  ஒரு ரூபாயும்  குறும்ம்படமும் கதையில் சில்லறைபிரச்சினை தரும் மன உளச்சல்..  ஒரு…