Posted inArticle
பொதுத்தறை நிறுவனங்கள் தனியார்மயம் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் சூறையாடல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)
மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்த்திடும் கொள்கை அறிவிக்கப்பட்டிருப்பது, கார்ப்பரேட் ஊடகங்களாலும் வலதுசாரிப் பொருளாதாரவாதிகளாலும் பரவசத்துடன் பாராட்டப்பட்டிருக்கிறது. “மோடி மாறியிருக்கிறார்” என்றும், “அதீதமான அளவில் துணிச்சல்மிக்கவர்” என்றும் “கடைசியில் உண்மையான சீர்திருத்தம் வந்திருக்கிறது” என்றும் இவர்கள் கூப்பாடு போட்டுக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பெரும் வர்த்தகர்களும், ஊக வணிகர்களும் இப்படி உற்சாகம்…