Posted inPoetry
செல்லகுரு கவிதைகள்
செல்லகுரு கவிதைகள் 1 . விளையாட்டுப் பொம்மைகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ யாரோ வேண்டாமெனத் தூக்கியெறிந்த விளையாட்டுப் பொம்மைகளின் வழியே ஆரம்பிக்கிறது எங்களின் புதுப்புது விளையாட்டு பகலுக்குள் ஒளிந்திருக்கும் இருட்டில் விளையாடும் வவ்வாலைப் போல எல்லாம் கிடைத்துவிட்டதாய் மகிழும் விளையாட்டு அது புத்தாடையின் வாசமறியாதவர்கள்…
