Posted inBook Review
நூல் அறிமுகம்: கௌரவமாய் ஒரு கௌரவக் கொலை (சாகித்திய அகாதமி விருது பெற்ற இமையம் அவர்களின் நாவல் “செல்லாத பணம்” நாவலை முன்வைத்து) – எஸ். ஜெயஸ்ரீ
நூல்: செல்லாத பணம் நாவல் ஆசிரியர்: இமையம் வெளியீடு: க்ரியா பதிப்பகம் விலை: ரூ. 270 சமீப காலங்களில் கிளைத்த ஒரு வார்த்தை “கௌரவக் கொலை”. இந்த வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம், கௌரவமற்ற முறையில் செய்யப்படும் ஒரு பாதகத்துக்கு இப்படி ஒரு பெயரா…