லட்சுமிஹர் எழுதிய "ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்" புத்தகம் | Lakshmihar's Selma Sandavin Alamari Poochigal & Pira Kathaigal (In Tamil) Book Review | Popular Book Reviews | www.bookday.in

லட்சுமிஹர் எழுதிய “ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற கதைகள்” – நூல் அறிமுகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவரும் (எங்கள் மாவட்டக்காரர் என்பதால் ஊர்ப்பாசத்தில் இதை முதலில் குறிப்பிடுகிறேன்) 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது பெற்றவருமான லட்சுமிஹர் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் & பிற…