Posted inBook Review
செல்வக்குமார் பேச்சிமுத்துவின் “கெளிமதம்” நாவல் – நூல் அறிமுகம்
இந்நூல் (“கெளிமதம்” நாவல்) யாவரும் பப்ளிஷர்ஸ் மூலம் டிசம்பர் 2024-ல் வெளியான எழுத்தாளரின் முதல் நாவல், சீர் வாசகர் வட்டத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த படைப்புக்கான விந்தன் விருதை பெற்றுள்ளது.. இந்நாவலில் “கெளிமதம்” என்ற சொல் “களிப்பால் வரும் திமிர்” எனப்…
