அருள்மொழி எழுதிய "கோழைத்தனம்" சிறுகதை புத்தகம் அறிமுகம் | Arulmozhi's Kozhaithanam Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்

எழுத்தாளர் அருள்மொழி அவர்களின் மிகச்சிறந்த சிறுகதை 'கோழைத்தனம்.' இக்கதையில் வரும் பெண்ணின் பெயர் மாலதி. மாலதிதான் அவள் பரம்பரையிலேயே முதன்முதலாக டாக்டராகியிருந்தாள். மாலதியின் தந்தை ஒரு லாரி ஓட்டுநர். மாலதியின் தந்தை ‘நான் படிக்கவில்லை என்றாலும் என் பெண் படிக்க வேண்டும்’…