செல்வி சாரா கவிதைகள் (Selvi Saara Kavithaikal) | Tamil Poetry, BookDay Kavithaikal | https://bookday.in/

செல்வி சாரா கவிதைகள்

செல்வி சாரா கவிதைகள் 1. *தெரியவில்லை* குளிருமில்லை வெப்பமுமில்லை குளிரிலிருந்து வெப்பமா வெப்பத்திலிருந்து குளிரா அறியாக் கதகதப்புடன் யோனியைத் தழுவிக் கொண்டிருக்கிறது மாதவிடாய் உதிரம். 2. முதல் நாளில் ஆயிரம் அர்த்தம் சொன்ன உன் உச்சியின் வாசனையைத் தேடி அலைகிறேன் அதிரும்…