Posted inInterviews
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்: அதிருப்தியின் விளைவா, மாற்றத்திற்கான விழைவா?
அமெரிக்கத் தேர்தல் முறை எந்த அளவுக்கு அந்நாட்டு மக்களின் எண்ணத்தைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது? தற்போதைய தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம் என்ன? இது ஆட்சிக்கு எதிரான மனப்பான்மையா அல்லது மாற்றத்திற்கான வெளிப்பாடா? டிரம்ப் – ஜோ பைடன், குடியரசுக் கட்சி – ஜனநாயகக்…