Posted inBook Review
கவிப்பித்தன் எழுதிய “சேங்கை” நாவல் – நூல் அறிமுகம்
“சேங்கை” நாவல் – நூல் அறிமுகம் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தற்போது இராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் கவிப்பித்தன், ஆனந்த விகடன் நம்பிக்கை விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, எழுச்சித்தமிழர் விருது, சௌமா…


