நினைவஞ்சலி கட்டுரை: கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) – முனைவர் என்.மாதவன்

நினைவஞ்சலி கட்டுரை: கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) – முனைவர் என்.மாதவன்

கல்விக் கலங்கரை விளக்கம் ச.சீ.இராசகோபாலன் (ச.சீ.ரா) தன்னைக் கல்வியாளர் என அழைக்கக்கூடாது என்று வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்த கல்வியாளர் முனைவர் சா.சீ ராஜகோபாலன் அவர்கள் காலமாகியுள்ளார். தனது வாழ்க்கையை தருமபுரி மாவட்டம் அந்தியூர் என்ற கிராமத்தில் ஆசிரியராக துவங்கியவர். பின்னாளில்…