Posted inInterviews
அறிவியல் புரிதல்களைப் புகட்டத் தவறியதால்… – மூத்த மருத்துவர் பேராசிரியர் ஆர்.பி. சண்முகம்.
சுகாதாரம், சுற்றுச்சூழல், நோய்ப்பரவல் ஆகியவை குறித்த அறிவியல்பூர்வமான புரிதல்களைப் புகட்டத் தவறியது கொரோனா உள்ளிட்ட கடும் பாதிப்புகளுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் இந்தியாவில் முதல்முறையாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தவரும், சென்னையின் ஆர்.பி.எஸ். மருத்துவமனை நிறுவனருமான மூத்த…