Posted inPoetry
ச.லிங்கராசுவின் சென்ரியு கவிதைகள்
ச.லிங்கராசுவின் சென்ரியு கவிதைகள் ********************************************** 1 வறண்டு போன நதியின் பெயரில் ஊர் ஈர மனம் கொண்ட மக்கள் ********************************************** 2 நதிநீர்க்கான தீர்ப்பு கொள்முதல் நிலையத்தில் நாற்றாங்காலாய் ********************************************** 3 மூன்று சதவீதம் முழுவதையும் விழுங்கியதால் இன்று மூர்ச்சையாகிக் கிடக்கிறோம்…
