Posted inPoetry முரண் – கவிதைமுரண் "டேய் இங்க வாடா" "சொல்லுங்க தமிழய்யா" "மேத்ஸ் மிஸ் கூப்டாங்களாம், என்னனு கேட்டுட்டு வா" "சரிங்க அய்யா" . . . . யார் யாருக்கு தமிழய்யா? ---- இரா.செந்தில் குமார் Posted by Bookday June 1, 2023No Comments