நூல் அறிமுகம்: சேப்பாயி நாவல் – கருப்பு அன்பரசன்.

நூல் அறிமுகம்: சேப்பாயி நாவல் – கருப்பு அன்பரசன்.

"சேப்பாயி" தன் பேத்தி லட்சுமியின் கைபிடித்து வயல்வெளிகளின்  ஊடறுத்து வரப்பு மேல் நடந்து வரும்பொழுது அருகில் ஓடும் கால்வாயில் துள்ளி விளையாடிய மீன்கள் காணாமல் போனதைப் பேசுவாள்.. அகண்ட கால்வாய் நிலமாகிக் கிடப்பதின் சூட்சுமம் குறித்து லட்சுமியிடம் சொல்லுவாள்.. சேற்று நண்டும்…