செப்டம்பர் 28 : முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம் | Ask a stupid question day - september 28 day - bookday - https://bookday.in/

செப்டம்பர் 28 : முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம்

செப்டம்பர் 28 : முட்டாள்தனமான கேள்வி கேட்கும் தினம் (Ask a stupid question day) குழந்தைகளில், நண்பர்களில் குண்டக்க மண்டக்கக் கேள்வி கேட்கிறவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? “என்ன முட்டாள்தனமான கேள்வி கேட்டுக்கிட்டிருக்க,” என்று அவர்களை வாயடைக்கச் செய்யாமல் கொண்டாடுங்கள். இன்று (செப்டம்பர் 28) என்ன உலக தினம் என்ற…