Posted inArticle
செப்டம்பர் 30 : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2024
செப்டம்பர் 30 : சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2024 (International Translation Day) வாழ்க்கையின் மொழிபெயர்ப்புதான் கலைகளும் இலக்கியங்களும். அதன் தொடர்ச்சியாகப் பிற மொழிகளின் எழுத்தாக்கங்களை தங்களின் மொழிகளுக்கும், தங்கள் மொழியின் படைப்புகளைப் பிற மொழிகளுக்கும் ஆக்கித் தருகிற பணி உருவெடுத்தது.…