Posted inEngles 200 Web Series
ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 6: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – ஃபேனி க்ராவ்சின்ஸ்கி (தமிழில் ச.சுப்பாராவ்)
ஏங்கெல்ஸ் நினைவலைகள் பிளகானோவ்விற்கு என் கணவர் செர்கெய் மிகைலோவிச்சை தெரியும். அடிக்கடி கடிதம் எழுதுவார். ஒரு முறை அப்படி எழுதிய கடிதத்தில், “நீங்கள் லண்டனில் வசிக்கிறீர்கள். அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஏங்கெல்ஸ் அங்குதான் வசிக்கிறார் என்பது தெரியுமா? அப்படிப்பட்ட மனிதர்கள்…