ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 7: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வி.ஐ.லெனின் (தமிழில் ச.சுப்பாராவ்)

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 7: நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – வி.ஐ.லெனின் (தமிழில் ச.சுப்பாராவ்)

1895 ஆகஸ்ட் 5 அன்று (புதிய நாட்காட்டியின்படி) பிரடெரிக் ஏங்கெல்ஸ் லண்டனில் மரணமடைந்தார். அவரது நண்பர் கார்ல் மார்க்ஸிற்குப் பிறகு ஏங்கெல்ஸ்தான் ஒட்டு மொத்த நாகரீக உலகின் நவீன பாட்டாளி வர்க்கத்தின் அருமையான அறிஞராகவும், ஆசிரியராகவும் திகழ்ந்தார்.  கார்ல் மார்க்ஸையும், ஏங்கெல்ஸையும்…