தொடர் 6: சோடியம் விளக்குகளின் கீழ் – தஞ்சை ப்ரகாஷ் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 6: சோடியம் விளக்குகளின் கீழ் – தஞ்சை ப்ரகாஷ் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

பெண்ணின் விடுதலைக்கு எவை எவை முட்டுக்கட்டையோ,  எவை எவை தட்டிப் பறிக்கப்படுகின்றனவோ, எவை எவை இழி நிலையை உருவாக்குகின்றனவோ,  எவை எவை உணர்த்தப்பட வேண்டுமோ, உணரப்பட வேண்டுமோ,எவை எவை நீக்கப்பட வேண்டுமோ அவற்றின் உண்மைத் தன்மைகளை உணர்த்துவதே ப்ரகாஷின் இலக்கியத் தொடர்…