தொடர் 7: பாயசம் – தி.ஜானகிராமன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 7: பாயசம் – தி.ஜானகிராமன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

என்னுடைய வாழ்க்கையில் நான் கண்ட கேட்ட அநுபவித்த பல ரஸானுபவங்களை அடிப்படையாக வைத்துத்தான் பல கதைகளையும் எழுதியுள்ளேன்.  ஒரு சிறுவனைப் போல நான் அன்றாட உலகைப் பார்த்து வியக்கிறேன். சிரிக்கிறேன். பொருமுகிறேன். நெகிழ்கிறேன். முஷ்டியை உயர்த்துகிறேன். ஒதுங்குகிறேன். சில சமயம் கூச்சல்…