Posted inStory
சிறுகதை: தொடர் பயணம் – B. திவ்யா
தடதட தடதட வென்று ஓடும் சத்தம் லேசான அதிர்வை ஏற்படுத்தியது. நாடகம் பார்த்துக்கொண்டிருக்கும் வனிதா சட்டென்று திரும்பி பார்க்க பூஜா தன் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள் சில மணி நேரம் கழித்து வெளியே வர அவள் கண்களில் நீர்…