தொடர் 33: செர்வர் சீனு – ஜெயகாந்தன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 33: செர்வர் சீனு – ஜெயகாந்தன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

அவருடைய சிறுகதைகள் அனைத்திலும் அடிப்படையாக இழை ஓடுவது மனிதாபிமானம்தான். செர்வர் சீனு ஜெயகாந்தன் ஹோட்டல்களில் வேலை செய்வோரிடம் குறிப்பாக செர்வர்களிடம் என்னவோ கால வித்தியாசத்தால்தான் தாங்கள் இந்த செர்வர் உத்தியோகத்துக்கு வந்துவிட்டதாகவும், இல்லாவிட்டால் நடிகனாகவோ, சங்கீத வித்வானாகவோ, எழுத்தாளனாகவோ மாறி இருக்கலாம்…