Posted inBook Review
ஷாகு பாட்டோலே (தமிழில் ச.முத்துக்குமாரி) எழுதிய “மாரத்வாடா தலித் சமையலறை’ – நூல் அறிமுகம்
"மாரத்வாடா தலித் சமையலறை’ - நூல் அறிமுகம் “என் உணவு என் உரிமை” மராட்டிய தலித் இலக்கிய உலகில் மிக முக்கியமான பதிவாகக் கருதப்படுவதும், எழுத்தாளரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான ஷாகு பாட்டோலே (Shahu Patole) எழுதிய 'அன்னா ஹே…
