Posted inArticle
கணினி உலகை கலக்கிய மனிதக் கணினி கணிதமேதை சகுந்தலா தேவி – பேசும் பிரபாகரன்
ஊக்கமளிக்கும் பேச்சுகள் வழங்குவதிலும், பல்வேறு வகையான புத்தகங்களை எழுதுவதில் வல்லவர் ‘மனிதக் கணினி’ ‘சகுந்தலா தேவி’ அம்மையார் ஆவார். அவரின் எண்கணித ஆற்றலினை உலக கணிதவியலாளர்கள் வெறும் நிகழ்ச்சியாகவே பார்த்தார்கள். ஆனால் சகுந்தலா தேவியின் வாழ்க்கையும், சாதனைகளும் உலகெங்கிலும் உள்ள மில்லியன்…