Posted inPoetry
புத்தக முன்னோட்டம்: சகுந்தலா சீனிவாசனின் “கவிதைத் தொகுப்பு – நீ சூழ் என்னுலகு”
புத்தக முன்னோட்டம் கவிதைத் தொகுப்பு - நீ சூழ் என்னுலகு நூலாசிரியர் - சகுந்தலா சீனிவாசன் கவிஞர் சகுந்தலா சீனிவாசன் பெரியார் மாவட்டம் ஈரோட்டைச் சேர்ந்தவர். காதலைப் பற்றி கவிஞரின் பார்வை.... காதல் ஒரு பிரம்மாண்டமான பறவை. அதன் உடற் சிறகுகள் என் மார்பில் பதிகின்றன. நாளுக்கு நாள்…