Posted inArticle
கோவிட் – தடுமாறும் இந்தியா, தனிவழி கண்ட கேரளா – ஷாலினி வேணுகோபால் பகத் | தமிழில்: தாரை இராகுலன்
”தேசிய அரசு செயலாற்றத் தவறிய நிலையில், கேரளா, நோயாளிகள் மற்றும் பொருள்களைக் கண்காணித்தல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் போர் அறைகளின் வலைப்பின்னல் ஆகியவற்றை கோவிட்-ஐ வெற்றி கொள்ளப் பயன்படுத்துகிறது.” இந்தியாவின் இரண்டாவது கொரோனா பெருந்தொற்று அலை கடந்த மாதம் நாட்டைத் தாக்கியபோது,…