Posted inArticle
மாநிலங்களின் உரிமைகள் வெட்கக்கேடான முறையில் மீறல் -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச. வீரமணி)
மத்திய அரசு, பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையை, மாநில அரசுகளுக்குக் கொடுக்க மறுப்பது, சட்டவிரோதமானதும், மத்திய மாநிலங்களுக்கு இடையேயான உறவுகள் சம்பந்தமான அரசமைப்புச்சட்ட விதிகளை மீறும் செயலுமாகும். நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன், ஆகஸ்ட் 27 அன்று…