சிறுகதை: கல்லில் கசிந்த ஈரம் – சண்முகப்பிரியா

சிறுகதை: கல்லில் கசிந்த ஈரம் – சண்முகப்பிரியா

  சோறு பொங்கட்டும் போ... போடா! …சோறு இன்னும் பொங்கல... டேய்!!!போடா!...சோறு பொங்கட்டும்! என்ற அதட்டும் தொனியில் பேசி கொண்டிருந்தார் ராஜன். நீங்க இப்படி செல்லம் கொடுத்து தான் அட்டகாசம் அதிகமாயிடுச்சி.வயசான காலத்துல ஆறுதலா இருக்கட்டும்னு விட்டா நாளுக்கு நாள் அதிகமாயிட்டு…