Posted inBook Review
குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் சண்முகசிவா-வின் “புனைவு வெளிகள்” – க.பஞ்சாங்கம்
மனிதர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அவர்களின் வரலாறு இருக்கிறது; பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன; அதிகார வேட்கை கொண்ட அரசியல் இருக்கிறது; அனைத்திற்கும் மேலாக அதைக் கையாளும் தனிமனிதரின் சிக்கலான இடியாப்ப உள்ளமும் இருக்கிறது. அதனால்தான் என்னமோ, இந்தக் குணம்…