Posted inBook Review
சாந்தமூர்த்தி எழுதிய “1000 மணிநேர வாசிப்பு சவால்” – நூலறிமுகம்
மனதைப் புடமிடுதல்* வறீதையா கான்ஸ்தந்தின் ‘சமூகத்துக்கான பெரும் முன்னெடுப்பாக மாறிவிடும் வாய்ப்பு கொண்ட அரிதான தன்பரிசோதனை.’ அண்மையில் எனக்குக் கிடைத்த அற்புதமான வாசிப்பு அனுபவங்களில் ஒன்று திரு.சாந்தமூர்த்தியின் ‘1000 மணிநேர வாசிப்புச் சவால்’. இலக்கியத்துக்குத் தாமதமாக அறிமுகமானவன் நான். சாண்டில்யனின்…