Posted inPoetry
சாந்தி சரவணனின் கவிதைகள்
சூழலியல் கவிதைகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாடோடிகளின் காடறிதல் பயணம் கையில் தண்ணீர் பாக்கெட்! காற்றில் கலந்து வந்தது நீர் துளியின் வாசம்! நுகர்ந்து கொண்டே பறந்து வந்தது கரும் பாறையில் காய்ந்த கிடந்த பாசி! அத்துளியில் சங்கமிக்க! இயற்கையின் புகார் ~~~~~~~~~~~~~~~~~~~~…