Posted inBook Review
ஹஸ்தா சௌவேந்திர சேகரின் “ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்” – நூல் அறிமுகம்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் புத்தகத்தின் ஆசிரியர் ஹஸ்தா சௌவேந்திர சேகர் ஜார்கண்ட் மாநிலத்தின் சந்தால் இனக்குழுவைச் சேர்ந்த ஒரு அரசு மருத்துவர். மருத்துவத்துறையில் பணியில் இருக்கும்போது பெற்ற அனுபவங்களும், பீகார் (இன்றைய ஜார்கண்ட்) நிலத்தில் உள்ள மற்ற சாதியினர்…