Posted inWeb Series
அறிவியலாற்றுப்படை – 30: பூமி மையமா? சூரியன் மையமா? – முனைவர் என்.மாதவன்
பூமி மையமா? சூரியன் மையமா? அறிவியலாற்றுப்படை - 30 - முனைவர் என்.மாதவன் நூறு கிலோகிராம் எடைக்கல் ஒன்று. மற்றொன்று 10 கிலோகிராம் எடைக்கல். இந்த இரண்டையும் பத்து அடுக்கு மாடியின் தளத்திலிருந்து பூமியை நோக்கிவிடுகிறோம். இந்த இரண்டில் எந்த…