Posted inArticle
இரும்புப் பெண்மணியின் வீழ்ச்சி! சாதனை படைத்த ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார்
இரும்புப் பெண்மணியின் வீழ்ச்சி! சாதனை படைத்த ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார்.. வங்கதேசத்தை உலுக்கி எடுத்த மாண வர்களின் தலைமையிலான போராட்டம் மாபெரும் மக்கள் எழுச்சியாக பரிணமித்தி ருக்கிறது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா வுடன் ஒரு கட்டம்…