Posted inPoetry
நான் ரசித்த கவிஞர்கள் – 1 : ஷெல்லி – தங்கேஸ்
மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஷெல்லி - பகுதி 1 தமிழில் - தங்கேஸ் ஷெல்லி (1792-1882) ஆங்கிலக் கவிஞர் ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பெயர் புரட்சிக்கவிஞன் ஷெல்லியினுடையது. முப்பது ஆண்டுகளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின் படைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வளரக்கூடியது…