Posted inBook Review
குழந்தைகளின் உலகத்தில் ஒரு புது வரவு – என்.சிவகுரு.
மருதனின் எழுத்துக்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. ஏனென்று நீங்கள் கேட்டால் நான் அதற்கான பதிலை இப்படி சொல்லுவேன். சொல்ல வேண்டிய விசயத்தை எளிமையாக, எழுத்து மரபுகளில் சில மாற்றங்களை செய்து வாசகன் வாசிக்க துவங்கியதை கீழே வைக்காமல்,சலிப்பு…