Posted inCinema
பெண் புலி (sherni) திரைப்பட விமர்சனம் – எஸ். சுபாஷ்
கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர், காற்றின் கடைசித் துளியை மாசுபடுத்திய பின்னர், ஆற்றின் கடைசி சொட்டு நீரையும் விஷமாக்கிய பின்னர்தான் தெரியவரும்... இந்த பணத்தை தின்ன முடியாது என்று... அமெரிக்க செவிந்தியர்கள் சொன்ன வரிகள் இவை.…